செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினிகாந்த் 
தமிழ்நாடு

விஜய் மாநாடு மிகப்பெரிய வெற்றி: ரஜினிகாந்த்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

DIN

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்திற்கு வெளியே நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்தார். அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். ரசிகர்களின் தீபாவளி வாழ்த்தையும் ஏற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய ரஜினிகாந்த், ''அனைவரும் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ரசிகர்கள் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' எனக் குறிப்பிட்டார்.

விஜய் மாநாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ''தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | தீபாவளி கொண்டாட்டம்: திரையரங்குகளில் குவிந்த மக்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி

முழு சந்திர கிரகணம் தொடங்கியது!

சின்ன திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!

விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது: அமைச்சர் ராஜகண்ணப்பன்

களிப்பு... பாயல் ராதாகிருஷ்ணா!

SCROLL FOR NEXT