முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை வரும் நீர்வரத்து குறைந்தது.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 2:52 AM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 4397 கன அடியாக சரிந்தது.

இன்று(செப்.18) காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,083 கன அடியிலிருந்து வினாடிக்கு 4397 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 23,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: பிரபல ரௌடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை!

கிழக்கு மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 110.05 அடியிலிருந்து 108.85 அடியாக சரிந்துள்ளது.

தற்போது அணையின் நீர் இருப்பு 76.78 டிஎம்சியாக உள்ளது.

இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீர் தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

முழு கட்டுரையைப் படிக்க →