முகப்பு
மேட்டூர் அணை
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நிலவரம் பற்றி...

தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நிலவரம் பற்றி...

Updated On : 10 ஜூலை, 2025 at 3:18 AM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 120 அடியாக நீடிக்கிறது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 42,250 கனஅடியாக இருக்கும் நிலையில், அதே அளவிலான நீர் திறக்கப்படுகிறது.

நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,100 கனஅடி நீரும் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 19,900 கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 250 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.

summary

The water level of Mettur Dam remains at 120 feet on Thursday morning.

முழு கட்டுரையைப் படிக்க →