ஜி.கே. மணி  ENS
தமிழ்நாடு

ஜி.கே. மணி மருத்துவமனையில் அனுமதி!

ஜி.கே. மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பற்றி...

DIN

பாட்டாளி மக்கள் கட்சியின் கெளரவத் தலைவரும் அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவருமான ஜி.கே. மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள ஜி.கே. மணிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சற்றுமுன்னதாக, சென்னை தலைமை செயலகத்துக்கு வருகை தந்திருந்த சேலம் மேற்கு தொகுதியின் பாமக சட்டப்பேரவை உறுப்பினர் அருளுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நாளை கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அக்கட்சியின் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதல் சடுகுடு... அனுபமா பரமேஸ்வரன்!

காதல் சடுகுடு... அனுபமா பரமேஸ்வரன்!

மாஸ்கோவில் ரஷிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் நாளை சந்திப்பு!

வசந்தமாய் வந்தவள்... வெண்பா!

சிரிப்பில் சிவக்கிறேன்... அனன்யா!

SCROLL FOR NEXT