தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!
வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.
வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.11,540க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ. 92,320க்கு விற்பனையாகிறது.
மேட்டூர் அணை: தண்ணீர் திறப்பு குறைப்பு!
அதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
வெள்ளி விலை கிராமிற்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.173க்கும் கிலோவுக்கு ரூ.2,000 குறைந்து ஒரு லட்சத்து 73ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
summary