கோப்புப் படம் 
தமிழ்நாடு

தருமபுரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

தருமபுரியில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (அக். 23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

தருமபுரியில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (அக். 23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு நாளை விடுமுறை அறிவித்து ஆட்சியர் சதீஸ் உத்தரவிட்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தாலும், மழைக்கு வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தருமபுரியில் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு மட்டும் நாளை (அக். 23) விடுமுறை அறிவித்து ஆட்சியர் சதீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிக்க | ஆம்பூரில் விடிய விடிய கனமழை: நிரம்பி வழியும் தடுப்பணை!

Mansoon rain dharmapuri school holiday for tomorrow

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT