முகப்பு
தமிழ்நாடு

தேர்தல் இருந்தும்... மாற்றம் இல்லாத ஏமாற்றம்! - பட்ஜெட் பற்றி கனிமொழி

மத்திய பட்ஜெட் குறித்து திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம்...

Updated On : 1 பிப்ரவரி 2026, 2:31 pm IST
கனிமொழி எம்.பி.
பகிர்:

மாற்றம் இல்லாத ஏமாற்றம் என மத்திய பட்ஜெட்டை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி விமர்சித்துள்ளார்.

2026- 27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று(பிப். 1) தாக்கல் செய்து உரையாற்றினார்.

தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரிதாக எந்த அறிவிப்பும் இல்லை.

Advertisement

Advertisement

திமுக எம்.பி. கனிமொழி இந்த பட்ஜெட் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "மாற்றம் இல்லாத ஏமாற்றம்" என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், "இந்த பட்ஜெட்டில் மத்திய பாஜக அரசுக்கு தமிழ்நாட்டை நினைவுகூர வைப்பதற்கு, தேர்தல்களால்கூட முடியவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

summary

DMK MP Kanimozhi criticizes the Union Budget

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.