முகப்பு
தமிழ்நாடு

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதன்! நாளை பதவியேற்பு!

தவெக அமைச்சரவையில் ராஜேஷ்குமார், பி. விஸ்வநாதனை அமைச்சர்களாக்க காங்கிரஸ் தலைமை ஒப்புதல் வழங்கியுள்ளது குறித்து..

காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் முதல்வர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் காங்கிரஸ் சார்பில் இருவர் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான ராஜேஷ்குமார், பி. விஸ்வநாதன் ஆகியோரை தவெக அமைச்சரவையில் நியமிக்க காங்கிரஸ் தலைமை ஒப்புதல் வழங்கியுள்ளது.

summary

Congress's Rajesh Kumar and Viswanathan Given Posts in TVK Cabinet taking oath as Ministers tomorrow.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.