ஆலங்குளம் காவல் ஆய்வாளராக ஆடிவேல் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.. இங்கு பணியாற்றிய ஆய்வாளா் ராபா்ட் பணியிட மாறுதலில் வீரகேரளம் புதூருக்குச் சென்ற நிலையில், ஆடிவேல் கடையநல்லூரில் இருந்து ஆலங்குளத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். .