இனிப்பு  இடியாப்பம்  
மகளிர்மணி

 இனிப்பு  இடியாப்பம் 

இனிப்பு இடியாப்பம் செய்யும் முறை

தினமணி

தேவையானவை:
 ரெடிமேட் இடியாப்பம் -10
டூட்டி ப்ரூட்டி- 1  தேக்கரண்டி
முந்திரிபருப்பு - 10
நெய் -  சிறிதளவு
சர்க்கரை  -  2 தேக்கரண்டி
தேங்காயத் துருவல்  - அரை கிண்ணம்
ஏலக்காய்த் தூள்  -  1 சிட்டிகை
உலர் திராட்சை  -  10

செய்முறை:   தேவையான  அளவு நீரைக் கொதிக்க வைத்து   அதில்  இடியாப்பத்தை  போடவும்.  5 நிமிடத்தில்  வெந்து பொல பொலவென்று  வந்துவிடும்.  

அதனை நீரில் இருந்து வடித்து எடுத்துவிட்டு, பின்னர் நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல்,  டூட்டி ஃப்ரூட்டி,  உலர்
திராட்சை, தேவையான அளவு சர்க்கரை  சேர்த்துக் கிளறி பரிமாறவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Vijayக்கும் திமுகவுக்கு ரகசிய தொடர்பு?; திருமா | செய்திகள்: சில வரிகளில் | 02.10.25

அன்பிற்கினியாள் ✨🌸... ரஷ்மிகா!

மகளிர் உலகக் கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் அசத்தல்!

துடரும் இயக்குநரின் புதிய படம் ஆபரேஷன் கம்போடியா!

அவ தான் என்னவ... 🌹🌹😘 கௌரி கிஷன்

SCROLL FOR NEXT