மகளிர்மணி

பெட்ரோல் பரிசு!

DIN


மாற்றுதிறனாளியான தங்கைக்கு பெண் குழந்தை பிறந்ததை கொண்டாடும் வகையில்,  குழந்தை பிறந்த அன்று தனது பெட்ரோல் நிலையத்திற்கு வந்த அத்தனை வாகன ஓட்டிகளுக்கும் இலவச பெட்ரோல்-டீசலை வழங்கியுள்ளார் மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றை நடத்தி வரும் ராஜேந்திர சாய்னானி. இவர் கூறுகையில், ஆண்  குழந்தை பிறக்கும் போது இருக்கும் மகிழ்ச்சி, பெண் குழந்தை பிறக்கும் போதும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த கொண்டாட்டம் என கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT