வீட்டுக் குறிப்புகள்
ஒரு டப்பாவில் ஊசி, ஆணிகள் போட்டு வைக்கும்போது துரு பிடிக்காமல் இருக்க, டப்பாவுக்குள் விபூதியையோ அல்லது மைதா மாவையோ போட்டு வைக்கலாம்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:33 PM
ஒரு டப்பாவில் ஊசி, ஆணிகள் போட்டு வைக்கும்போது துரு பிடிக்காமல் இருக்க, டப்பாவுக்குள் விபூதியையோ அல்லது மைதா மாவையோ போட்டு வைக்கலாம்.
வீட்டில் எலி நடமாடுகிறதா? எலி வரும் இடத்தில் சில புதினா இலைகளைப் போட்டு வைக்க எலிகள் வராது. புதினா மணம் என்றால் எலிக்கு அலர்ஜி.
கத்திரிக்கோலை கூர்மையாக்க, உப்பை சில முறை வெட்ட வேண்டும்.
Advertisement