மகளிர்மணி

சீரகத் தண்ணீரின் சிறப்பு

வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

ஜி.இந்திரா

வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

சீரகத்தின் நார்ச் சத்தானது மலச் சிக்கலைத் தீர்க்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைச் சீராக்கும்.

இதன் இரும்புச் சத்து மாதவிடாய் வலியைத் தீர்க்கும். தோலை பளபளக்கச் செய்யும். ரத்தச் சோகையைத் தடுக்கும்.

சுவாசக் குழாய் சளியை அகற்றும்.

இதில் உள்ள வைட்டமின் "இ'  சத்து இளமையைத் தக்க வைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT