முகப்பு
மகளிர்மணி

பாசிப்பருப்பு தோசை / மூங் தால் சீலா

பாசிப் பருப்பை 6 மணி நேரம் ஊறவைக்கவும்.  மிக்சியில் நன்கு தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.

Updated On : 2 ஜூலை, 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:45 AM

தேவையான பொருள்கள்:

பாசிப்பருப்பு  1 கிண்ணம்
பச்சை மிளகாய்  5
கொத்தமல்லி  சிறிதளவு 
வெங்காயம்  2
உப்பு  தேவையான அளவு 

செய்முறை:

Advertisement

பாசிப் பருப்பை 6 மணி நேரம் ஊறவைக்கவும்.  மிக்சியில் நன்கு தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும். அதில் உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, வெங்காயம் சேர்த்து தோசை வார்க்கவும். மூங் தால் சீலா ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.