செல்போன் உஷார்..!
கழிவறையில் இருந்து செல்போனுக்கு கிருமிகள் பரவும் அபாயம் அதிகம். அதுவும் அலுவலகம் போன்ற பொது கழிவறைகளில் இதற்கான வாய்ப்பு மிக அதிகம்.
கழிவறையில் இருந்து செல்போனுக்கு கிருமிகள் பரவும் அபாயம் அதிகம். அதுவும் அலுவலகம் போன்ற பொது கழிவறைகளில் இதற்கான வாய்ப்பு மிக அதிகம்.
செல்போனுக்கு தொற்றும் பாக்டீரியாக்கள் ஃபுட் பாய்சனிங் மற்றும் பிற பல தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும். கழிவறையில் செல்போன் பயன்படுத்தும்போது வழக்கத்தைவிட அதிக நேரம் கழிவறையில் இருப்போம். இதனால் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும்.
இருக்கைகள் இருக்கும் நுண்ணுயிர்கள் உடலில் தொற்ற வாய்ப்பு உள்ளது. அதிக நேரம் கழிப்பறை இருக்கையில் அமர்ந்திருப்பது மூல நோய் அபாயத்தையும் அதிகரிக்கும்.
Advertisement
Advertisement
குடல் மலத்தை வெளியே தள்ளுவது பாதிக்கப்படும். நம்மால் முழுவதுமாக குடல் கழிவுகளை வெளியேற்ற முடியாது. இதனால் குடல் ஆரோக்கியம் மோசமாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.