முகப்பு
மகளிர்மணி

தாமரை விதை ஸ்நாக்ஸ் 

ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி சூடாக்கி, தாமரை விதைகளை சிறிது நேரம் வறுக்கவும்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:00 PM
பகிர்:

தேவையானவை:

தாமரை விதை   2  கிண்ணம்
மஞ்சள் தூள்  1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் தூள்  1 தேக்கரண்டி
உப்பு சிறிதளவு
கரம்  மசாலா  1 தேக்கரண்டி
மிளகு  அரை தேக்கரண்டி
நெய்  1 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி சூடாக்கி, தாமரை விதைகளை சிறிது நேரம் வறுக்கவும். பின்னர் அனைத்து மசாலாப் பொருள்களையும் சேர்த்து நன்கு கிளறவும். அதில் சிறிது  மசாலா சேர்க்கவும். நன்றாக கலக்கி ஒரு கன்டைனரில் சேமிக்கவும்.

முழு கட்டுரையைப் படிக்க →