எந்தெந்த உணவில் என்னென்ன சத்துகள் உள்ளன.
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, பி 2, சி உள்ளன.
பூண்டில் வைட்டமின், அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துகள் உள்ளன.
முருங்கை இலையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துகள் உள்ளன.
கரிசலாங்கண்ணி கீரையில் புரதம், இரும்பு, வைட்டமின் ஏ சத்துகள் இருக்கின்றன.
பேரிக்காயில் தாமிரம், இரும்புச் சத்து, பொட்டாசியம், மாங்கனீஸ், கால்சியம் ஆகியன உள்ளன.
நீர்மோரில் புரோட்டின், தாது உப்புகள் உள்ளன.
வேர்க்கடலையில் போலிக் ஆஸிட், மாங்கனீஸ் உள்ளன.
வெற்றிலையில் கால்சியம், புரோட்டின், வைட்டமின் சி உள்ளன.
காளானில் இரும்புச்த்து, வைட்டமின் டி, இ, பி, ஏ ஆகியன உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.