முகப்பு
மகளிர்மணி

இவர்கள் இப்படிதான்

"கதராடை அணியாதவர்கள் யாரும் வீட்டுக்குள் நுழையக் கூடாது'' - என்று தனது வீட்டு வாசலில் அறிவிப்புப் பலகையை வைத்திருந்தார் விடுதலைப் போராட்ட வீரரும், பெண்ணியக்கப் போராளியுமான மூவலூர் இராமாமிர்த அம்மையார்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:58 PM
பகிர்:

போராளியின் உறுதி

"கதராடை அணியாதவர்கள் யாரும் வீட்டுக்குள் நுழையக் கூடாது'' - என்று தனது வீட்டு வாசலில் அறிவிப்புப் பலகையை வைத்திருந்தார் விடுதலைப் போராட்ட வீரரும், பெண்ணியக்கப் போராளியுமான மூவலூர் இராமாமிர்த அம்மையார்.

-வி.ந.ஸ்ரீதரன்

முக்கியத்துவம்

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற நாள் முதல் தன்னுடைய நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறார்.

அந்த வரிசையில் உள்நாட்டு கொள்கைக்கான ஆலோசகராக, இந்திய வம்சாவளிப் பெண் நீரா டாண்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.  சட்ட வல்லுநராக இவர்,  பைடனின் மூத்த ஆலோசகராகவும், பணியாளர் செயலாளராகவும் பணியாற்றிவருகிறார்.அமெரிக்க வரலாற்றில் மிகவும் முக்கியமான 3 பதவிகளை வகிக்கும் முதல் இந்திய வம்சாவளி, ஆசிய வம்சாவளிப் பெண் நீரா டாண்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →