மகளிர்மணி

குதிரைவாலி தேங்காய் தோசை

லோ. சித்ரா

தேவையான பொருள்கள்:

குதிரைவாலி அரிசி- 200 கிராம்
வெந்தயம்- 2 தேக்கரண்டி
தேங்காய்- அரை மூடி
நல்லெண்ணெய், உப்பு- தேவையான அளவு

செய்முறை: 

குதிரைவாலி அரிசி, வெந்தயத்தை நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்,. தேங்காயைத் துருவவும். அதோடு, குதிரைவாலி, வெந்தயம் கலந்து அரைக்கவும். உப்பு கலக்கவும். இந்தத் தோசை மாவில் தேங்காய் கலந்திருப்பதால் விரைவில் புளித்துவிடும். இரண்டு மணி நேரம் கழித்து தோசை வார்த்து ருசிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT