மகளிர்மணி

குதிரைவாலி மசாலா கொழுக்கட்டை

குதிரைவாலி அரிசியை களைந்து நீர் வடித்து, மிக்ஸியில் ரவையாகப் பொடிக்கவும். முளை கட்டிய பயத்தம் பயறைச் சேர்க்கவும். கரம் மசாலா, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும். உப்பு கலந்து தண்ணீர் சேர்த்து

லோ. சித்ரா

தேவையான பொருள்கள்:

குதிரைவாலி அரிசி- 2 கிண்ணம்
முளைகட்டிய பயத்தம் பருப்பு- 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல்- அரை கிண்ணம்
கரம் மசாலா- ஒன்றரை தேக்கரண்டி
எண்ணெய், உப்பு- தேவையான அளவு

செய்முறை: 

குதிரைவாலி அரிசியை களைந்து நீர் வடித்து, மிக்ஸியில் ரவையாகப் பொடிக்கவும். முளை கட்டிய பயத்தம் பயறைச் சேர்க்கவும். கரம் மசாலா, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும். உப்பு கலந்து தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து துணி போட்ட இட்லித் தட்டில் பிடி கொழுக்கட்டைகளாகப் பிடித்துவைத்து, ஆவியில் வேக வைத்து எடுத்தால் போதும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாபா - கூலி! இதை கவனித்தீர்களா?

கீழே தவறினாலும் உடையாத ஸ்மார்ட்போன்! அடுத்த மாதம் வெளியாகிறது ஓப்போ எஃப் 31!

மும்பையில் மழை வெள்ளத்தில் தத்தளித்த பள்ளி வேன்: குழந்தைகளைப் பத்திரமாக கரைசேர்த்த போலீஸாருக்கு பாராட்டு!

டிரம்மில் அழுகிய உடல்: மனைவி, குழந்தைகள் மாயம்; நடந்தது என்ன?

அசாமில் ஒரே மாதத்தில் 7-வது முறையாக நில அதிர்வு!

SCROLL FOR NEXT