முகப்பு
மகளிர்மணி

அரவணைப் பாயசம்

2 மேசைக்கரண்டி நெய்யில் அரிசி சேர்த்து வறுக்கவும் 4 கிண்ணம் தண்ணீர் சேர்த்து கரையவிடவும்.

Updated On : 21 டிசம்பர், 2024 at 6:30 PM
அரவணைப் பாயசம்
பகிர்:

தேவையானவை:

சிவப்பு அரிசி, வெண்ணெய்- தலா 1 கிண்ணம்

வெல்லம்- 3 கிண்ணம்

ஏலக்காய்த் தூள்- அரை மேசைக்கரண்டி

செய்முறை:

2 மேசைக்கரண்டி நெய்யில் அரிசி சேர்த்து வறுக்கவும் 4 கிண்ணம் தண்ணீர் சேர்த்து கரையவிடவும். வடிகட்டி, அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். வெந்த அரிசி, வெண்ணெய், ஏலக்காய்த் தூள் வைத்து கெட்டியாகும் வரை கிளறவும்.

முழு கட்டுரையைப் படிக்க →