சிறுவர்மணி

பொன்மொழிகள்!

வாழ்வின் ஒவ்வொரு நாளும் சரித்திரத்தின் ஏடுகளாகும்! 

அ. ராஜா ரகுமான்

வாழ்வின் ஒவ்வொரு நாளும் சரித்திரத்தின் ஏடுகளாகும்! 

- ஹெச் . மோர்

இனிய சொற்கள் இலவசம்! ஆனால் அவை மதிப்பு மிக்கவை!

- சர்ரோன்

புகழ்ச்சியில் ஆசை அற்றவன் பணக்காரனே! 

- புளூடர்கி

பணக்காரனாக இருப்பது, அழகாக இருப்பது, அதிகாரமுள்ளவனாக இருப்பது இவையெல்லாம்  நம் கடமை இல்லை! ஆனால் ஒழுக்கமுடன் இருப்பது  நம் கடமை!  

- பெர்னார்ட் ஷா

அணிகலன்களைவிட  முகமலர்ச்சிக்கு வசீகரம் மிக அதிகம்! 

- ரூஸ்வெல்ட்

செய்த உதவிகளை நினைவூட்டிக் கொண்டிருக்காதே. அது உதவி பெற்றவனைப் பழிப்பது போலாகும். 

- டெமாஸ்தனிஸ்

நற்செயல்களால் வந்த புகழ் உலகம் முழுவதும் எதிரொலிக்கும்! 

- தாமஸ் புல்லர்

நல்ல யோசனை வந்தவுடன் செய லில் ஈடுபடு! அது வெற்றியை 
நோக்கித் திரும்புவதாகும்! 

- கிளாமண்ட்

செய்ய வேண்டிய செயல்களை, செய்ய வேண்டிய நேரத்தில் செய்தல் வேண்டும்.

- யாரோ

கடமைகளை மகிழ்ச்சியுடன் செய்பவனுக்கு வாழ்வில் அதிருப்தியே கிடையாது! 
- லவேட்டர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2-ஆவது சுற்றில் பிரணய், லக்ஷயா - சிந்து அதிா்ச்சித் தோல்வி

சூப்பா் 4: தென் கொரியாவை தோற்கடித்தது இந்தியா

கிருஷ்ணாபுரம் பள்ளிக்கு அபாகஸ் உபகரணங்கள் வழங்கிய முகநூல் நண்பா்

தலைமை காவலரை தாக்கியவா் கைது

தூய்மைப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT