முகப்பு
உலகம்

சீனாவில் மின் உலை கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 67 பேர் பலி!

சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் கட்டப்பட்டு வந்த மின் உலை கட்டிடம் ஓன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 67 பேர் பலியாகினர்.

Dinamani
Updated On : 24 ஜனவரி, 2024 at 6:47 PM
பகிர்:

பீஜிங் சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் கட்டப்பட்டு வந்த மின் உலை கட்டிடம் ஓன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 67 பேர் பலியாகினர்.

சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் யிசுன் நகரத்தில் பிங்செங் மின் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 70 பேர் இந்த கட்டுமானப்பணிகளில ஈடுபட்டு வந்தனர். திடீரென இன்று காலை அதன் தரைத்தளப்பகுதி சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 67 பேர் பலியாகினர்.இருவர் படுகாயமடைந்தனர்.

ஆம்புலன்ஸ் மற்றும் மீட்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர் என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →