முகப்பு
உலகம்

சுட்டுக்கொல்லப்பட்ட தலிபான்களின் 'காட்பாதர்'

தலிபான்களின் 'காட்பாதர்' என்று அழைக்கப்படும் இஸ்லாமிய மதகுரு பாகிஸ்தானில் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:13 PM
பகிர்:

இஸ்லாமாபாத்: தலிபான்களின் 'காட்பாதர்' என்று அழைக்கப்படும் இஸ்லாமிய மதகுரு பாகிஸ்தானில் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். 

ஆப்கானிஸ்தான் முன்னர் ரஷ்யாவின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த போது அந்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய தீவிரவாதக் குழுவே தலிபான். இந்த அமைப்பின் 'காட்பாதர்' என்று புகழப்படுபவர் மவுலானா சமியுல் ஹக். 

தற்போது பாகிஸ்தானில் பிரபல மத அறிஞராகவும் அறியப்படுபவர்.      

இந்நிலையில் மவுலானா சமியுல் ஹக் ராவல்பின்டி நகரில் வெள்ளியன்று  சுட்டுக் கொல்லப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது  

இவரைச் சுட்டது யார், என்ன காரணம் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →