முகப்பு
உலகம்

சீனாவில் 50 ஆண்டுகளாக ஒரே பயணக் கட்டணத்துடன் இயங்கும் ரயில்

பல முதியோர்கள் பயணம் மேற்கொண்டு, தொன்மையான அருமையான வாழ்க்கையை மீண்டும் அனுபவித்துள்ளனர். 

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:03 AM
பகிர்:

நீண்ட வரலாறு கொண்ட 7524 என்ற எண் கொண்ட தொடர் வண்டி, சீனாவின் யீன்சுவான் நகரிலிருந்து, நுவான்ச்சுவான், ஷிசுய்ஷான் முதலிய இடங்களின் வழியாக, ருஜிகோ எனும் இடத்திற்கு செல்கிறது.

50 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடைய இந்த தொடர் வண்டியின் மூலம், பல முதியோர்கள் பயணம் மேற்கொண்டு, தொன்மையான அருமையான வாழ்க்கையை மீண்டும் அனுபவித்துள்ளனர். 

அதன் பயணக் கட்டணம் எப்போதும் மாறவில்லை. முழு பயணம் 9.5 யுவான். குறைந்தது 1 யுவானாகும்.

தகவல்: சீன வானொலி தமிழ்ப்பிரிவு

முழு கட்டுரையைப் படிக்க →