முகப்பு
உலகம்

சீனாவின் ஃபூ ச்சியன் மாநிலத்தில் சூறாவளி தாக்குதல்

ஹேகெபீ என அழைக்கப்பட்ட சூறாவளி 4ஆம் நாள் சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் தரை இறங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:03 PM
பகிர்:

ஹேகெபீ என அழைக்கப்பட்ட சூறாவளி 4ஆம் நாள் சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் தரை இறங்கியது.

இந்நிலையில் ஃபூ ச்சியேன் மாநிலத்தில் இச்சூறாவளிக்கான முன்னெச்சரிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கரைகளுக்குத் திரும்பியுள்ளனர்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.