முகப்பு
உலகம்

கான்சு மாநிலத்தில் கோதுமை அறுவடை பருவம்

ஜூலை திங்கள் முற்பாதியில், கான்சு மாநிலத்தின் பீங்லியான் மாவட்டத்தில் கோதுமை அறுவடை பணி தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:54 PM
கான்சு மாநிலத்தின் பீங்லியான் மாவட்டத்தில் கோதுமை அறுவடை பணி
பகிர்:

ஜூலை திங்கள் முற்பாதியில், கான்சு மாநிலத்தின் பீங்லியான் மாவட்டத்தில் கோதுமை அறுவடை பணி தொடங்கியது. இதனால் கோதுமை வயல், பொன்னிறத்தில் அலங்கரிக்கப்பட்டது போல் காணப்பட்டது. இங்கு, விவசாயிகள் இயங்திரங்களைப் பயன்படுத்தி கோதுமைகளை அறுவடை செய்யத் தொடங்கினர்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.