சீனாவின் சிச்சுவான் மிளகின் வளர்ச்சி
சீனாவின் ஷாஆன்சி மாநிலத்தின் வெய்நான் நகரிலுள்ள ஹுவாட்சோ வட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளூர்..
சீனாவின் ஷாஆன்சி மாநிலத்தின் வெய்நான் நகரிலுள்ள ஹுவாட்சோ வட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளூர் அரசின் வழிகாட்டுதலினால், உள்ளூர் மக்கள் சிச்சுவான் மிளகினைப் பயிரிடுவதன் மூலம் வறுமையில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
தகவல்:சீன ஊடக குழுமம்