சீனாவில் விவசாயப் பணியில் 18 இலட்சம் வேளாண் இயந்திரங்கள்
சீனாவின் ஷான்தோங் மாநிலத்தின் வேளாண் துறை மற்றும் கிராமப் பணியகத்தின்
சீனாவின் ஷான்தோங் மாநிலத்தின் வேளாண் துறை மற்றும் கிராமப் பணியகத்தின் தொடர்புடைய தரவுகளின்படி, இவ்வாண்டின் மே முதல் ஜூன் திங்கள் வரை, 18 இலட்சம் வேளாண் இயந்திரங்களும், 2 இலட்சத்து 80 ஆயிரம் இயந்திரத் தொழில் நுட்பப் பணியாளர்களும் பணி புரியத் தொடங்கியுள்ளனர்.
தகவல்:சீன ஊடக குழுமம்