உலகம்

பூத்தையல் வேலையின் மூலம் இனிமையான வாழ்க்கையைப் பெற்றுள்ள சீனக் கிராமவாசிகள்

DIN

சீனாவின் குய்சோ மாநிலத்தின் பீஜியே நகரிலுள்ள வான்ஸ் கிராமத்தைச் சேர்ந்த மக்களால் பாரம்பரிய முறையில் மெழுகால் சாயம் தோய்த்தல் மற்றும் பூத்தையல் கலைக்கான கலைஞர்களின்  கூட்டுறவுச் சங்கம் 2019ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

தற்போது, இச்சங்கத்தின் பணியகத்தில் நாள்தோறும் 10க்கும் மேலான மியௌ இனப் பெண்கள் வேலை செய்து வருகின்றனர். சராசரியாக திங்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்களுக்கான முன்பதிவை இச்சங்கம் பெறுகின்றது. இதன் மூலம் உள்ளூர் கிராமவாசிகள் தங்களின் வருமானத்தை அதிகரித்துள்ளனர்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

கல்கி வெளியீட்டுத் தேதி!

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT