முகப்பு
உலகம்

ஈரானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆகப் பதிவு

ஈரானில் வியாழக்கிழமை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:33 PM
ஈரானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆகப் பதிவு
பகிர்:

ஈரானில் வியாழக்கிழமை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஈரானின் மேற்கு கோகிலுயே வா பாயெரஹ்மத் மாகாணத்தில் உள்ள சிசாக் நகரத்தில் வியாழக்கிழமை காலை 10.02 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.6ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் குலுங்கியது.

10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கத்தால் 40 பேர் காயமடைந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →