முகப்பு
உலகம்

சீனாவில் தொழிற்சாலையில் தீவிபத்து: 6 பேர் பலி

சீனாவில் தொழிற்சாலையில் நிகழ்ந்த தீவிபத்தில் 6 பேர் பலியானார்கள்.

உலகம்

சீனாவில் தொழிற்சாலையில் தீவிபத்து: 6 பேர் பலி

சீனாவில் தொழிற்சாலையில் நிகழ்ந்த தீவிபத்தில் 6 பேர் பலியானார்கள்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

சீனாவில் தொழிற்சாலையில் நிகழ்ந்த தீவிபத்தில் 6 பேர் பலியானார்கள்.

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் கடற்பாசி தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த வித்தில் சிக்கி 6 பேர் பலியானார்கள்.

நிகழ்விடத்துக்கு வந்த மீட்புக்குழுவினர் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இதுதொடர்பாக தொழிற்சாலையில் மேற்பார்வையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
முழு கட்டுரையைப் படிக்க →