முகப்பு
உலகம்

ஆப்கன்: மசூதியில் குண்டுவெடிப்பு; 6 பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மசூதியில் குண்டு வெடித்ததில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மசூதியில் குண்டு வெடித்ததில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

ஆப்கனில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தத்திலிருந்து தீவிரவாத நடவடிக்கைகளும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தலைநகர் காபூலைச் சேர்ந்த புல்-இ-கிஸ்தி மசூதியில் அடையாளம் தெரியாத நபர்கள் கையெறி குண்டுகளை வீசியதில் அங்கிருந்தவர்களில் 6 பேர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.