கோப்புப்படம் 
உலகம்

சோமாலியாவில் தற்கொலை படை தாக்குதல்: 7 பேர் பலி

சோமாலியாவில் சனிக்கிழமை நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 7 பேர் பலியாகினர்.

DIN

சோமாலியாவில் சனிக்கிழமை நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 7 பேர் பலியாகினர்.

சனிக்கிழமையன்று மத்திய சோமாலிய நகரமான Beledweyne இல், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் நிரம்பிய உணவகத்தில் தற்கொலை குண்டுதாரி ஒருவர் தங்களைத் தாங்களே வெடிக்கச் செய்ததில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் சமீப காலங்களில் அதிக அளவிலான தாக்குதல் சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. கடந்த 2 வாரங்களில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்ற நிலையில் சனிக்கிழமை நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 7 பேர் பலியாகினர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். 
டியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுபட்டவர்களுக்கு டிசம்பர் முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

SCROLL FOR NEXT