முகப்பு
உலகம்

10 கோடி பேருக்கு பாகிஸ்தானில் தடுப்பூசி

பாகிஸ்தானில் 10 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:06 AM
பகிர்:

பாகிஸ்தானில் 10 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து கரோனாவுக்கு எதிரான தேசிய செயல்பாட்டுக் குழுவின் தலைவரும் திட்டத் துறை அமைச்சருமான ஆசாத் உமா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியுள்ளது. அவா்களில் 75 லட்சம் போ் மட்டுமே இரண்டாவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். எனவே, தடுப்பூசி திட்டத்தை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →