கோப்புப்படம் 
உலகம்

இலங்கை ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: எரிபொருள், கோதுமை விலை உயர்வு

இலங்கையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து, எரிபொருள், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை

DIN

கொழும்பு: இலங்கையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து, எரிபொருள், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை வெள்ளிக்கிழமை கணிசமாக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை ரூபாயின் மதிப்பு வியாழன் அன்று அமெரிக்க டாலருக்கு ரூ.260 வீழ்ச்சியடைந்தள்ளது. ஏழு நாட்களில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு ரூ.57 குறைந்துள்ளது.

கோதுமை மாவின் விலை 1 கிலோ ரூ.35 ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் லங்கா இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (எல்ஐஓசி) டீசலின் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.75 ரூபாய், பெட்ரோலின் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.50 அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT