கோப்புப்படம் 
உலகம்

மேகாலயா தேர்தல்: பிப். 22ல் ராகுல் காந்தி பிரசாரம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை மறுநாள்(பிப். 22) மேகாலயா செல்கிறார். 

DIN

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை மறுநாள்(பிப். 22) மேகாலயா செல்கிறார். 

மேகாலயாவில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையடுத்து கட்சிகள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. 

பாஜக தலைவர்கள் பலரும் முற்றுகையிட உள்ள நிலையில் காங்கிரஸ் தரப்பில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை மறுநாள்(பிப். 22) மேகாலயா செல்கிறார். மால்கி மைதானத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை(பிப். 21) மேகாலயா செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் இன்று மின் நிறுத்தம்

கல்லிடைக்குறிச்சியில் குடும்ப அட்டைகளுக்கான கடைகள்மாற்றம்

களக்காட்டில் பராமரிப்பின்றி வீணாகும் கோயில் தெப்பக்குளம்

வண்ணாா்பேட்டை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை தொடக்கம்

நெல்லை நகரம், பாளை.யில் எடப்பாடி கே.பழனிசாமி இன்று பிரசாரம்

SCROLL FOR NEXT