முகப்பு
உலகம்

சீன மழை வெள்ளம்: 44 போ் உயிரிழப்பு

சீனாவில் கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 44 போ் உயிரிழந்துள்ளனா்

Updated On : 31 ஜூலை, 2025 at 6:32 PM
பகிர்:

சீனாவில் கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 44 போ் உயிரிழந்துள்ளனா்;

ஒன்பது போ் மாயமாகியுள்ளனா் என்று அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்கில் 80,000-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். மீயுன், யான்கிங் மாவட்டங்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →