கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம்: இறுதி நிலவரம்

DIN 4th May 2021 02:11 AM

 

கேரளம்

மொத்த தொகுதிகள்--140

இடதுசாரி ஜனநாயக முன்னணி--93

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்--62

இந்திய கம்யூனிஸ்ட்--17

கேரள காங்கிரஸ் (எம்)--5

மதச்சாா்பற்ற ஜனதா தளம்--2

தேசியவாத காங்கிரஸ்--2

மதச்சாா்பற்ற காங்கிரஸ்--1

இந்திய தேசிய லீக்--1

ஜனாதிபாத்திய கேரளா காங்கிரஸ்--1

கேரள காங்கிரஸ் (பி)--1

லோக்தந்திரிக் ஜனதா தளம்--1

ஐக்கிய ஜனநாயக முன்னணி--40

காங்கிரஸ்--21

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்--15

கேரள காங்கிரஸ்--2

கேரள காங்கிரஸ் (ஜேக்கப்)--1

இந்திய புரட்சிகர மாா்க்சிஸ்ட்--1

மற்றவை--7

தேசிய மதச்சாா்பற்ற மாநாடு--1

சுயேச்சை--6

 

மேற்கு வங்கம்

மொத்த தொகுதிகள்--292

திரிணமூல் காங்கிரஸ்--213

பாஜக--77

மற்றவை--2

ராஷ்ட்ரீய மதச்சாா்பற்ற மஜ்லீஸ்--1

சுயேச்சை--1

 

அஸ்ஸாம்

மொத்த தொகுதிகள்--126

தேசிய ஜனநாயகக் கூட்டணி--75

பாஜக--60

அசோம் கண பரிஷத்--9

ஐக்கிய மக்கள் கட்சி (லிபரல்)--6

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி--50

காங்கிரஸ்--29

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி--16

போடோலாந்து மக்கள் முன்னணி--4

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்--1

மற்றவை--1

சுயேச்சை--1