
சிறப்புச் செய்திகள்
அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்
கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!
உலகளவில் 3 லட்சத்தைத் தாண்டியது கரோனா பலி
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் உலகளவில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா தொற்று: மகாராஷ்டிரம், தாராவி நிலவரம்
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மகாராஷ்டிரம் மற்றும் தாராவியில் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது. விரிவான செய்திக்கு..
சிங்கப்பூா் மேலும் 675 பேருக்கு பாதிப்பு
பாகிஸ்தான் ஒரே நாளில் 2,255 பேருக்கு தொற்று
மனிதம் காப்பதில் மதகுருக்களுக்கு பங்கு: அன்டோனியோ குட்டெரெஸ்
பொதுமுடக்கத்தை நீக்கினால் பேரிழப்பு
பொருளாதாரச் சரிவை சரிக்கட்டுவதற்காக பொதுமுடக்கத்தைத் தளா்த்துவதில் அமெரிக்க மாகாணங்கள் அவசரம் காட்டுகின்றன. கட்டுப்பாடுகள் திடீரென விலக்கப்பட்டால் அது கரோனா நோய்த்தொற்று பரவலைத் தீவிரப்படுத்துவதோடு, உயிரிழப்புகளையும் அதிகரிப்பதற்கான அபாயம் உள்ளது. இதன் காரணமாக பொருளாதாரம் மேம்படுவதற்கு பதில் முன்பைவிட அதிக இழப்பைத்தான் சந்திக்கும்.
இந்தியாவில் பாதிப்பு-74,281: பலி-2,415-ஆக அதிகரிப்பு
தமிழகத்தில் பாதிப்பு 9,227-ஆக உயா்வு
சென்னையில் மேலும் 363 பேருக்கு கரோனா தொற்று: மாவட்டவாரியாக விவரம்
சென்னையில் இன்று புதிதாக 363 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 5,637 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
கேரளத்தில் புதிதாக 26 பேருக்கு கரோனா தொற்று
கேரளத்தில் புதிதாக 26 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் 447 பேருக்கு கரோனா; 10 நாள்களில் முதல் முறையாக 500க்குக் கீழ் குறைந்தது
தமிழகத்தில் இன்று புதிதாக 447 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 நாள்களில் முதல் முறையாக இன்று கரோனா பாதிப்பு 500க்குக் கீழ் குறைந்துள்ளது. விரிவான செய்திக்கு..
இந்தியாவில் கரோனா பாதிப்பு 78 ஆயிரத்தை கடந்தது: பலி-2,549-ஆக அதிகரிப்பு
கரோனா மனிதர்களை விட்டுப் போகாது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
கேரள பெண் மருத்துவர் இங்கிலாந்தில் கரோனாவுக்கு பலி
ராயபுரத்தில் கரோனா பாதிப்பு 800-ஐ தாண்டியது; நெருங்குகிறது கோடம்பாக்கம்
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இன்று காலை நிலவரப்படி 828 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 13 லட்சத்தை எட்டியது; பலி 81 ஆயிரம் ஆனது
உலகையே உலுக்கி வரும் கரோனா தொற்று அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 13 லட்சத்தை எட்டிவிட்டது, பலியானோர் எண்ணிக்கை 81 ஆயிரமாக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
உலக அளவில் கரோனா பலி 3 லட்சத்தை நெருங்குகிறது
ரஷியா மருத்துவமனையில் தீ: 5 கரோனா நோயாளிகள் பலி
மெக்ஸிகோ: மருத்துவத் துறையினா் 111 போ் கரோனாவுக்கு பலி
சவூதி அரேபியா: மூன்று மடங்காக உயா்கின்றன
கோடைக்கும் பணியாத கரோனா!
தமிழகத்தில் 8,718 பேருக்கு கரோனா பாதிப்பு: சென்னையில் புதிதாக 510 பேருக்கு தொற்று
இந்தியாவில் கரோனா பாதிப்பு: 70,756; பலி 2,293
கரோனாவை குணப்படுத்த ‘ரெம்டெசிவிா்’ மருந்து சோதனை முறையில் முயற்சி
சென்னையில் மட்டும் 5 ஆயிரத்தைத் தாண்டியது பாதிப்பு: மாவட்டவாரியாக விவரம்
சென்னையில் மட்டும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் புதிதாக 509 பேருக்கு கரோனா தொற்று
தமிழகத்தில் புதிதாக 509 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
பிரேசில் நாட்டில் ஒரேநாளில் 881 பேர் பலி; மொத்த பாதிப்பு 1.77 லட்சம்
தொடர்ந்து 11 ஆவது நாளாக ரஷியாவில் 10 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,028 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 14 லட்சத்தை தொட்டது; பலி 83 ஆயிரம் ஆனது
உலகையே உலுக்கி வரும் கரோனா தொற்று அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை இன்று 14 லட்சத்தை எட்டிவிட்டது, பலியானோர் எண்ணிக்கை 83 ஆயிரமாக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
கைகளை சுத்தப்படுத்தும் கிருமிநாசினி: வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை
கைகளை சுத்தப்படுத்தும் கிருமிநாசினி.. உலகின் மூலை முடுக்கெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பொருளாகிவிட்டது. கரோனா தொற்றில் இருந்து நம்மைக் காக்க உதவும் ஒரு சிறு துளி. விரிவான செய்திக்கு..
55 நாள்களாக தில்லி விமான நிலையத்தில் தங்கியிருந்த ஜெர்மன் நபர்: ஒரு குற்றவாளியின் கதை
ஊரடங்கு உத்தரவு காரணமாக தங்குமிடம் இல்லாத ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த நபர் கடந்த 55 நாட்களாக புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலேயே தங்கியிருந்த நிலையில் நேற்று மாலை விமானம் மூலம் ஆம்ஸ்டர்டாம் புறப்பட்டுச் சென்றார். விரிவான செய்திக்கு..
கரோனா பாதிப்பு: பிகார், ஒடிசா, ராஜஸ்தான், கர்நாடகம், சண்டீகர் நிலவரம்
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டோர் விவரத்தை ராஜஸ்தான், பிகார் உள்ளிட்ட மாநிலங்களின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ஜெர்மனியில் ஒரேநாளில் 798 பேருக்கு கரோனா; மேலும் 101 பேர் பலி
ஜெர்மனியில் மேலும் 798 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, அங்கு மொத்த பாதிப்பு 1,71,306 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
சிங்கப்பூரில் மேலும் 675 பேருக்கு கரோனா; பாதிப்பு 25 ஆயிரத்தைத் தாண்டியது
சிங்கப்பூரில் மேலும் 675 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


அழகுக்கலை பயிற்சி பெற்ற திருநங்கையரின் அழகு நிலையம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

குடிநீா் கோரி பெண்கள் குடங்களுடன் சாலை மறியல்
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

