வந்தே பாரத் ரயில்களில் விமானங்களில் வழங்குவது போன்ற உணவு அறிமுகம்! வாவ் சொல்ல வைக்குமா?ஜென்சன் ஹுவாங் சிக்கல் ஓய்ந்தது! என்விடியா மற்றொரு நிர்வாகி - சீன ஊழியருக்கு உறவு?எப்படி சும்மா இருக்க முடியும்? கல்வி விருது விழாவில் முதல்வர் விஜய் கேள்வி!அதிக உப்பு, சர்க்கரை, கொழுப்பு! பொட்டலங்களில் தனித்தனி எச்சரிக்கை! உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்நேபாள வெள்ளம்! காணாமல் போன 213 இந்தியர்கள் உள்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு!அரசு ஆண் ஊழியர்களுக்கு 15 நாள்கள் மகப்பேறு விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு!சரத் பவார் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!ஆண் பணியாளர்களுக்கு 15 நாள்கள் மகப்பேறு விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு!திருப்பதி வரலாற்றில் முதல்முறை! 121 கிலோ தங்க நகை! காணிக்கை செலுத்திய சென்னை பக்தர்!கணவர், மகனுக்கு ஸ்லோ பாய்ஸன்! பெண்ணைக் காட்டிக்கொடுத்த ஈயம்! பின்னணி என்ன?வங்கி லாக்கரில் அதிகபட்சம் எவ்வளவு தங்கம் வைக்கலாம்? அறிவது அவசியம்!திருப்பரங்குன்றம் வழக்குகள் நாளை விசாரணை! உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!இந்திய அரசியலமைப்பு நாள்: அரும்பங்காற்றிய தலைவர்களை நினைவுகூர்வோம் - முதல்வர் விஜய்ரூ.1,000 கோடி டெண்டர் முறைகேடு: கே.என். நேரு சகோதரரின் உதவியாளர் கைது!மாநில சுயாட்சி, கூட்டாட்சிக்கான திமுகவின் போராட்டம் தொடரும்! மு.க. ஸ்டாலின்சட்டம் - ஒழுங்கு, விலைவாசி உயர்வு: டிச. 2ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!கள்ளக்குறிச்சி வழக்கில் முதல்வர், தலைமைச் செயலரையும் சேர்க்க வேண்டும்! உதயநிதி பேட்டிஎம்எல்ஏ அருள் விக்னேஷ், பேரவைத் துணைத் தலைவர் மீது ஆளுநரிடம் உதயநிதி புகார்!

நடப்பு சாம்பியனுடன் மோதல்: ஃபார்முக்குத் திரும்புமா மான்செஸ்டர் சிட்டி?

பிரீமியர் லீக்கில் மோதவிருக்கும் மான்செஸ்டர் சிட்டி - ஆர்செனல் இடையேயான ஆட்டம் குறித்து...

Erling Haaland, Viktor Gyökeres

எர்லிங் ஹாலண்ட், விக்டர் கியோகெரெஸ் - படங்கள்: எக்ஸ் / மான்செஸ்டர் சிட்டி, பிரீமியர்லீக்

Updated On :

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கால்பந்துத் தொடரில் கில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடப்பு சாம்பியன் ஆர்செனலுடன் மான்செஸ்டர் சிட்டி மோதவிருக்கிறது.

சமீபத்தில் ஃபார்மில் இல்லாமல் தவிக்கும் மான்செஸ்டர் சிட்டி மீண்டும் ஃபார்முக்குத் திரும்புமா அல்லது பின்னடைவைச் சந்திக்குமா என்ற எதிர்பார்ப்பு பிரீமியர் லீக் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

நடப்பு சாம்பியன் ஆர்செனல் ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றியும் ஒரு சமனிலும் முடித்துள்ளது. அதேசமயம் மான்செஸ்டர் சிட்டி அணி கடந்த ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றி, மூன்று தோல்வி, ஒரு டிரா செய்துள்ளது.

கடந்த சீசனில் ஆர்செனல் முதலிடமும் மான்செஸ்டர் சிட்டி இரண்டாமிடமும் பிடித்தது. இந்த சீசனிலும் அதேபோல் முடியுமா அல்லது மாறுமா என்ற சுவாரசியம் கூடியுள்ளது.

தற்போதைக்கு சிட்டி அணி 22 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் ஆர்செனல் 28 புள்ளிகளுடன் முதலிடத்திலும் இருக்கின்றன. இரு அணிகளுக்கும் 6 புள்ளிகள் மட்டுமே வித்தியாசத்தில் இருக்கின்றன.

இந்தப் போட்டிக்குப் பிறகு 9 அல்லது 3 புள்ளிகள் மட்டுமே வித்தியாசத்தில் அமைய வாய்ப்பிருக்கிறது. இது பற்றி ஹாலண்ட், “இந்த சீசனில் கடினமான போட்டியை எதிர்கொள்ளவிருக்கிறோம். நாங்கள் ஒவ்வொருவரும் சிறப்பான விளையாட்டை செலுத்த வேண்டும்” என்றார்.

பெப் கார்டியாலாவைவிட மரெஸ்கா பொறுப்பேற்றதில் இருந்து சிட்டி அணியின் வெற்றிகள் குறைந்துள்ளன. கடைசி ஏழு போட்டிகளில் (சாம்பியன்ஸ் லீக் உள்பட) ஒரோயொரு வெற்றியை மட்டுமே சிட்டி அணி பெற்றுள்ளது.

ஆர்செனல் அணியின் கோல்கீப்பர் டேவிட் ராயா காயத்தினால் விளையாடாமல் இருக்கிறார். அவர் ஞாயிறன்று விளையாடுவாரா என்பது இன்னும் உறுதிசெய்யப்படாத நிலையில், ரெட் கார்டு பெற்ற சிட்டி வீரர் லெனி யோரோவுக்கு விளையாட அனுமதி கிடைத்துள்ளது.

Summary

Man City's form has unraveled ahead of crunch Premier League clash with Arsenal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.