- Tag results for vaccinated
![]() | ஒரே ஊசியில் 30 மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி: இது என்ன அநியாயம்?மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் ஒரே ஊசியில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. . |
![]() | நாட்டில் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட 88% மக்கள்: மன்சுக் மாண்டவியாநாட்டில் 88 சதவீத மக்கள் முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக் கொணடிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். |
![]() | உ.பி.யில் 66% சிறார்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டனஉத்தரப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 66 சதவீத சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. |
![]() | நாட்டில் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட 80% மக்கள்; மன்சுக் மாண்டவியாநாட்டில் 80 சதவீத மக்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொணடிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். |
![]() | தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தான் கரோனா பாதிப்பால் உயிரிழக்கின்றனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தான் தொற்று பாதிப்பால் உயிரிழக்கின்றனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். |
![]() | தடுப்பூசி செலுத்திக் கொள்ள விருப்பமில்லையா? அசாம் முதல்வரின் யோசனையை கேளுங்கள்தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பாதவர்கள் வீட்டிலேயே இருங்கள் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். |
![]() | கோவாக்சின் செலுத்திய குழந்தைகளுக்கு வலிநிவாரணி தேவையில்லை: பாரத் பயோடெக்குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்திய பின்னர், வலிநிவாரணி மாத்திரைகள் எதுவும் பயன்படுத்த தேவையில்லை என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. |
![]() | ஒமைக்ரான் பாதிப்பினால் அமெரிக்காவில் முதல் பலிமெரிக்காவில், ஒமைக்ரான் பாதித்து சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி பலியானார். இதன் மூலம் ஒமைக்ரான் பாதிப்பினால் அமெரிக்காவில் முதல் பலி பதிவாகியுள்ளது. |
![]() | மதுரையில் தடுப்பூசி போடாதோர் பொதுஇடங்கள் செல்லத் தடைமதுரை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. |
![]() | தலைஞாயிறு பேரூராட்சியில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வெற்றிலைப் பாக்கு பழம் வைத்து அழைப்புதலைஞாயிறு பேரூராட்சி பகுதிக்குள்பட்ட மக்கள் கரோனா தடுப்புக்கான இரண்டாவது மெகா தடுப்பூசி முகாமுக்கு வீடு வீடாக சென்று வெற்றிலைப் பாக்கு பழம் வைத்து அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. |
![]() | தமிழகத்தில் 6 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது: அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டிதமிழகத்தில் 6 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார். |
![]() | தடுப்பூசி போட்டவர்களுக்கும் 'டெல்டா பிளஸ்' கரோனா பாதிப்பு ஏற்படலாம்: ஐசிஎம்ஆர் ஆய்வுகரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் டெல்டா பிளஸ் கரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. |
![]() | நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 35,178 பேருக்கு தொற்று: 440 பேர் பலிநாட்டில் தினசரி தொற்று பாதிப்பு புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 35,178 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | தடுப்பூசி போட்டிருந்தால் கடையில் 50% தள்ளுபடிதெலங்கானாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட வாடிக்கையாளர்களுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அலங்கார பொருள்கள் விற்பனையக உரிமையாளர் அறிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்