FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சேலையூர், செம்பாக்கத்தில் மின்திருட்டு: ரூ.5.96 லட்சம் அபராதம்

சென்னை சேலையூர், செம்பாக்கம், கெளரிவாக்கத்தில் 11 இடங்களில் மின்திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு ரூ. 5.96 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:


சென்னை சேலையூர், செம்பாக்கம், கெளரிவாக்கத்தில் 11 இடங்களில் மின்திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு ரூ. 5.96 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், சென்னை சேலையூர், செம்பாக்கம், கெளரிவாக்கத்தில் கடந்த 2-ஆம் தேதி கூட்டு ஆய்வு மேற்கொண்டபோது 11 இடங்களில் மின்திருட்டு நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த மின் நுகர்வோருக்கு ரூ.5 லட்சத்து 36 ஆயிரத்து 425 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சமரசத் தொகை ரூ.60,000 வசூலிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments