சென்னையில் மழை!
சென்னையில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
சென்னைசென்னையில் மழை!
சென்னையில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
சென்னையில் சில மணி நேரங்களாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன்காரணமாக, இன்று(ஜூன் 6) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னை வானிலை மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் கோயம்பேடு, அண்ணாநகர், அயனாவரம், அரும்பாக்கம், அம்பத்தூர், செங்குன்றம், எழும்பூர், நுங்கம்பாக்கம், திநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு 7 மணி முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.