FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பணி ஓய்வு பெற்றார் கே. சதீஷ்குமார்!

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும சென்னை பதிப்பில் பராமரிப்பு பிரிவில் பொருத்துநராக (ஃபிட்டர்) பணியாற்றி வந்த கே.சதீஷ்குமார் சனிக்கிழமை (அக். 17) பணி ஓய்வு பெற்றார்.

18 அக்டோபர் 2026, 3:32 am IST
கே.சதீஷ்குமார்
பகிர்:

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும சென்னை பதிப்பில் பராமரிப்பு பிரிவில் பொருத்துநராக (ஃபிட்டர்) பணியாற்றி வந்த கே.சதீஷ்குமார் சனிக்கிழமை (அக். 17) பணி ஓய்வு பெற்றார்.

இவர், சென்னை பதிப்பில் கடந்த 35 ஆண்டுகளாகப் பணியாற்றினார். இவருக்கு, மனிதவளத் துறை சார்பில் பணி ஓய்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், மனிதவளத் துறை பொது மேலாளர் பிரபு, உற்பத்தி பிரிவு பொது மேலாளர் கணேசன், உற்பத்தி பிரிவு உதவிப் பொது மேலாளர் ஜோதி நாராயணன், விற்பனைப் பிரிவு (பிஎம்டி) மேலாளர் எஸ்.எம். நாகராஜன், மனிதவளத் துறையின் முதுநிலை அதிகாரி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments