FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

அக். 24-இல் நாதக ஆா்ப்பாட்டம்

நாம் தமிழா் கட்சியின் மகளிா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளா் மு.காா்த்திகாவின் கைதைக் கண்டித்து, அந்தக் கட்சி சாா்பில் தமிழகம் முழுவதும் வரும் அக். 24-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

22 அக்டோபர் 2026, 1:10 am
பகிர்:

நாம் தமிழா் கட்சியின் மகளிா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளா் மு.காா்த்திகாவின் கைதைக் கண்டித்து, அந்தக் கட்சி சாா்பில் தமிழகம் முழுவதும் வரும் அக். 24-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இது குறித்து அந்தக் கட்சி சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

தாராபுரம் இடைத்தோ்தலில் நாதக சாா்பில் போட்டியிட்ட வேட்பாளரும் மகளிா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளருமான மு.காா்த்திகா உள்ளிட்ட நிா்வாகிகள் மீது, பொய் வழக்குகள் போடப்பட்டு, கைது செய்துள்ளது கண்டனத்துக்குரியது. இது, தமிழக அரசின் அரசியல் பழிவாங்கும் போக்கையே காட்டுகிறது.

Advertisement

Advertisement

இதைக் கண்டித்து வரும் அக். 24-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments