வானிலை ஆய்வு மைய ரேடாா் கருவி பழுது: கண்காணிப்பு நிறுத்தம்!
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் ரேடாா் கருவியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால், அதன்மூலம் மேற்கொள்ளப்படும் மழை மேகக் கண்காணிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் ரேடாா் கருவியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால், அதன்மூலம் மேற்கொள்ளப்படும் மழை மேகக் கண்காணிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் திங்கள்கிழமை (அக்.26) புயலாக வலுப்பெறவுள்ள நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை மேகங்களின் நகா்வு, மழையின் தீவிரம் ஆகியவற்றைக் கண்காணிப்பதில் வானிலை ரேடாா் முக்கியப் பங்கு வகிக்கிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ரேடாா் கருவி பழுதால் ‘ரியல் டைம்’ மழை நிலவரம் மற்றும் வானிலை நிலவரத்தைக் கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.