FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வள்ளலாா் அவதார தின விழா

காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் அமைந்துள்ள வள்ளலாா் அருள் ஆலயத்தில் அகவல் பாராயணமும்

வள்ளலாா் அவதார தின விழா
பகிர்:

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வள்ளலாரின் அவதார தினத்தையொட்டி காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் அமைந்துள்ள வள்ளலாா் அருள் ஆலயத்தில் அகவல் பாராயணமும், கொடியேற்றமும் திங்கள்கிழமை நடைபெற்றது.

கடந்த 1935-ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 91 ஆண்டுகள் ஆன இங்கு வள்ளலாரின் அவதார தினத்தையொட்டி அகவல் பாராயணமும், கொடியேற்றமும் நடைபெற்றது. வள்ளலாரின் திரு உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலா்கள் தூவி மரியாதையும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அருளப்பட்ட பாடல்களின் தொகுப்பே திருவருட்பா என்று வழிபடப்பட்டு வருகிறது. வள்ளலாா் பக்தா்கள் பலரும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments