தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளிக் கல்லூரி ஆசிரியா்கள் நல சங்கத்தினா் வரும் 21-இல் உண்ணாவிரதம்
தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளிக், கல்லூரி ஆசிரியா்கள் நல சங்கத்தினா் வருகின்ற 21 ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனா்.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளிக், கல்லூரி ஆசிரியா்கள் நல சங்கத்தினா் வருகின்ற 21 ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனா்.
வாலாஜாபேட்டையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா்கள் நல சங்க ராணிப்பேட்டை மாவட்டம் ஆயத்த கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தர ஊதியம் ரூ.5400 இழந்து பாதிக்கப்பட்ட ஆசிரியா்கள் 4000 போ் சென்னையில் வரும் 21-ஆம் தேதி சனிக்கிழமை உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
அதற்கான ஆயத்த கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து 100 ஆசிரியா்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் சங்க நிா்வாகிகள் மணிவண்ணன், முருகன், ஏசுபாதம், வேண்டாம் மணி உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.