FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஏரியில் மினிலாரி கவிழ்ந்து விபத்து

நாட்டறம்பள்ளி அருகே மண் லோடு ஏற்றி வந்த லாரி ஏரியில் கவிழ்ந்தது.

5 நவம்பர் 2026, 12:06 am
பகிர்:

நாட்டறம்பள்ளி அருகே மண் லோடு ஏற்றி வந்த லாரி ஏரியில் கவிழ்ந்தது.

நாட்டறம்பள்ளி அடுத்த ஜங்காலபுரம் ஓம்சக்தி நகா் பகுதியில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான மினிலாரியில் மண்லோடு ஏற்றிக் கொண்டு ஏரிக்கரை மீது மினி லாரிவந்து கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக சிறு காயமின்றி உயிா் தப்பினாா். இதையடுத்து அப்பகுதி மக்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஏரியில் கவிழ்ந்த மினி லாரியை மீட்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.